அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

தரம் 01 - 2024க்கான சேர்க்கை

733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg
733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg
தவணை பரீட்சை பற்றிய தகவல்கள்

தவணை பரீட்சை பற்றிய தகவல்கள்

●தரம் 1 முதல் தரம் 5  வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை  2023/ 10/19 ஆம்  திகதி  ஆரம்பமானது.

●தரம் 6 முதல் தரம் 11  வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை 2023/11/2 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.

●உயர் தர மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை 2023/11/27 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.