அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

தரம் 01 - 2024க்கான சேர்க்கை

733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg
733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg

தரம் 6-11 வரையிலான பாடங்கள் இலங்கை அரசின் கல்வித்திட்டத்திற்கு அமைய கற்பிக்கப்படுகின்றன.

உயர்தரத்தில் கலைப்பிரிவு மாத்திரம் காணப்படுகிறது.

  கலைப்பிரிவு  
 தமிழ் இஸ்லாம் புவியியல்