அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

தரம் 01 - 2024க்கான சேர்க்கை

733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg
733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg

ஆரம்பப்பிரிவு  1ம் ஆண்டு முதல் 5 ம்ஆண்டு வரையிலான நவகுப்புக்கலைக் கொண்டிருக்கும். உயர்கல்விக்கு  அடித்தளமாக அமையும்   இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் இணைபாட செயல்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

  • சுற்றாடல்
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • சிங்களம்
  • சித்திரம்