அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

தரம் 01 - 2024க்கான சேர்க்கை

733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg
733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg

துணை அதிபரின் செய்தி

M.S.S.மசாஹிமா

வடமேல் மாகாணத்தில் இப்பாகமுவ கல்வி வலயத்தில் ரிதீகம கோட்டத்தில் கம்பீரமாக நிற்கும் அல்-ஹுதா முஸ்லிம் மகா வித்தியலயம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவது யாவரும் அறிந்ததே, இந்நிலை தொடர்ந்து சென்று சாதனைகள் பல படைக்கும் பாடசாலையாக வேண்டும் என்பதே எமது நோக்கமும் அவாவுமாகும்

M.S.S.மசாஹிமா
துணை
அல்-ஹுதா மஹா வித்தியாலயம்.