அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

தரம் 01 - 2024க்கான சேர்க்கை

733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg
733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg

2002-2013

A.R. மௌஜூத்

இவரது காலத்தை அல் ஹுதாவின் பொற்காலம் என்றும் கூறலாம்.இவரது காலத்தில் 08 ஆசிரியர்களும் 232 மாணவர்களும் காணப்பட்டனர்.இவரது காலப்பகுதியில் கல்வித்துறையிலும்,வெளிக்காவு அடைவுகளிலும் தேசிய மட்டம் வரை அல் ஹுதாவின் நாமத்தை ஓங்கச்செய்தமை முக்கிய சிறப்பம்சமாகும். இக்காலத்தில் "செழுமை"என்ற நடப்பு விவகாரங்கள் அடங்கிய சஞ்சிகை வெளியிடப்பட்டது.மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டவை சஞ்சிகை வெளியிட்டு விழா முக்கிய பிரமுகர்களின் உரை களுடன் இடம் பெற்றது.இதன் மூலம் கிடைக்கப்பட்ட நிதியில் பாடசாலையின் தற்போது உள்ள வாசிகசாலையின் ஆரம்ப அத்திவாரம் அமைக்கப்பட்டமை.சாதனையாக அறிமுகப்படுத்தலாம் இவ்வசிகசாலையின் முடிவான நிர்மாணம் மர்ஹுமா பத்ருன் நிசா அவர்களின் நினைவாக 2008ம் ஆண்டு பத்ருன் வாசியாகசாலை என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது. இது தவிரவும் பாடசாலை மைதானத்திட்டற்காக வேண்டி காணியை பெற்றுக்கொள்வதில் பெற்றோர்களின் பங்களிப்பே அதிகம் காணப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.மற்றும் மனையியல் கூடம், சல்மா மண்டபம்,கணினிக்கூடம்,என்பனவும் நிர்மாணிக்கப்பட்டமை இவரது காலத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.2007ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை சாதனை படைத்தது.31 மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றி 19 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று 89.8% பெற்றுக்கொண்டமை பாரியதொரு வெற்றியாகும். அவ்வாறே கா.போ.தா.சாதாரணதர பரீட்சையிலும் அல் ஹுதா மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமை சிறப்புக்குரியதாகும்.2007ம் வருடம் 92% மாணவர்கள் சித்தி பெற்று வலய மட்ட 243 பாடசாலைகளில் எமது பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது 2008,2009,2010,2011ம் வருடங்களில் வலய மட்ட பாசாலைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடத்தை அல் ஹுதா பெற்றுக்கொண்டமையும் மிக மிக முக்கியமான விடயமாகும்.2009.10.07ம் திகதி கா.போ.தா.உயர் தரம் ஆரம்பிக்கப்பட்டு அல் ஹுதமுஸ்லிம் வித்தியாலயம் மகா வித்தியாலயமாக தரம் உயர்வு பெற்றமையும் ,2011ம் ஆண்டு மூன்று மாணவர்கள் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றி 100% சித்தி பெற்றமையும் அல் ஹுதாவுக்கு மட்டுமல்லாது ரம்புக்கந்தன கிராமத்திற்கும் ஒரு சரித்திரம் படைத்த விடயமாகும்.2010ம் ஆண்டு பாடசாலை ஊடக மையத்தினது முயற்சியினால் அல் ஹுதா எப்.எம் என்ற அலை வரிசையாக ஒலிபரப்பப்பட்டு மாணவர்களின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.சகல போட்டிகளிலும் பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை வரையில் முன்னேறிச் சென்று சாதனை படைத்திருக்கின்றனர்.இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் பேராதனை,ஒலிவில் பல்கலைக்கழகங்கள்,கல்வியற் கல்லூரி,ஜாமியா நளீமியா இஸ்லாஹிய்யா,ஆயிஷா ஸித்தீக்கா போன்ற கலைக்கக்கூடங்களில் உயர் கல்வியை பெற்று வருவது பாடசாலை அடைவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

2017-2022

M.R.M.ரஸான்

இவரது காலப்பகுதியில் கல்வித்துறையிலும்,வெளிக்காவு அடைவுகளிலும் தேசிய மட்டம் வரை அல் ஹுதாவின் நாமத்தை ஓங்கச்செய்தமை முக்கிய சிறப்பம்சமாகும். சகல போட்டிகளிலும் பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை வரையில் முன்னேறிச் சென்று சாதனை படைத்திருக்கின்றனர்.இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் பேராதனை,ஒலிவில் பல்கலைக்கழகங்கள்,கல்வியற் கல்லூரி,ஜாமியா நளீமியா இஸ்லாஹிய்யா,ஆயிஷா ஸித்தீக்கா போன்ற கலைக்கக்கூடங்களில் உயர் கல்வியை பெற்று வருவது பாடசாலை அடைவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

2022-2023

A.C.அபூபக்கர்

பல ஆண்டுகளாக அல்-ஹுதாவின் பிரதி அதிபராக இருந்து பல சேவைகளை ஆற்றிய இவர், 2022ம் ஆண்டு அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலப்பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த பரிசளிப்பு விழா கோலாகள்மாக நடாத்தப்பட்டது.

1998 - 2003

A.C. செய்யாத் அகமது

இவரது காலப்பகுதியில் ரிதீ விகார சிங்களப்பாடசாலையின் மாலை நேர வகுப்பாகவே ஆரம்பிக்கப்பட்ட்து. இவருடைய காலத்தில் 4 ஆசிரியர்களும் , மாணவர் தொகை 108 ஆகவும் காணப்பட்டது.

1976-1977

S. மர்லியா முகமது

அல்-ஹுதாவின் 44 வருட கால வரலாற்றில் ஒரே ஒரு பெண் அதிபதி இவராவார்.இவரது காலப்பகுதியில் பாடசாலையின் தற்காலிக கட்ட்ட்த்தை திருத்தும் வேலைக்காக ஏல விற்பனை மூலம் நிதி சேர்க்கப்பட்ட்து முக்கிய விடயம் எனலாம்.

1978-1988

S.A.கரீம்

இவர் சுமார் 10 வருடங்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றி நிர்வாக ஒழுங்குகளில் பல மாற்றங்களை மேற்கொண்டார். அதுவரைக் காலமும் ரம்புகந்தன முஸ்லிம் வித்தியாலயம் என இருந்த பாடசாலை நாமம் அல்-ஹுதா முஸ்லிம் வித்தியாலயம் என மாற்றம் செய்யப்பட்டமையும் இவரது சேவையின் முக்கிய விடயமாக குறிப்பிடலாம்.

1970-1971

M.C.M. ரவூப் பச்சா

12 வருடங்களாக எங்கள் பள்ளியை நடத்தி வரும் இவர் நிர்வாக அதிகாரியாக உள்ளார். பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அக்காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார்.

1971-1975

S.H.சம்சுதீன்

11 வருடங்களாக எங்கள் பள்ளியை நடத்தி வரும் இவர் கிரேடு I நிர்வாக அதிகாரியாக உள்ளார். பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அக்காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார்.

1975

A.M.அன்வர்

12 வருடங்களாக எங்கள் பள்ளியை நடத்தி வரும் இவர் கிரேடு I நிர்வாக அதிகாரியாக உள்ளார். பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அக்காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார்.

1977-19781998 - 2003

I.ஹாஜிதீன்

10 வருடங்களாக எங்கள் பள்ளியை நடத்தி வரும் இவர் கிரேடு I நிர்வாக அதிகாரியாக உள்ளார். பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அக்காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார்.

1988-1995

A.M.நிசார்

11 வருடங்களாக எங்கள் பள்ளியை நடத்தி வரும் இவர் கிரேடு I நிர்வாக அதிகாரியாக உள்ளார். பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அக்காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார்.

1995-2002

U.L.சஹாப்தீன்

9 வருடங்களாக எங்கள் பள்ளியை நடத்தி வரும் இவர் கிரேடு I நிர்வாக அதிகாரியாக உள்ளார். பள்ளியின் முதல் விளையாட்டுக் கண்காட்சியை அறிமுகப்படுத்தி, அக்காலகட்டத்தில் பள்ளி விளையாட்டுத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுத்தார்.