அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

அல்-ஹுதா மஹா வித்தியாலயம்

தரம் 01 - 2024க்கான சேர்க்கை

733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg
733a77d8-2167-491a-92da-a6f9aea911c9.jpg

அதிபரின் செய்தி

திரு.M.S.A.பாரி

வடமேல் மாகாண இப்பாகமுவ கல்வி வலயத்தில் ரிதீகம கோட்டத்தில் மிளிர்ந்து நிற்கும் அல்-ஹுதா முஸ்லிம் மஹா வித்தியாலயமானது  இன்றைக்கு பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு கல்வி வழங்கிக் கொண்டிருக்கிறது.மேலும் 21ம் நூற்றாண்டுக்கான பொருத்தமான கல்வியையும் அறிவுப்புலமையையும், கலாசார விழுமியங்களுடன் கூடிய கல்வியையும் வழங்கி, எமது பிரதேசத்தின்  நாட்டின் எதிர்காலத்தை மிளிரச் செய்யும் பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

திரு.M.S.A.பாரி
அதிபர்
அல்-ஹுதா மஹா வித்தியாலயம்.