இந்த நாட்களில் தரம் 01 2024க்கான விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த நாட்களில் ஆன்லைன் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன மற்றும் கடைசி திகதி 2023.11.20 ஆகும்
மாகாண மட்ட தமிழ் தின போட்டிகளுக்காக தரம் 11 சேர்ந்த மாணவர்களான ஹம்தி மற்றும் மிஸ்ஹா என்போர் கலந்து கொண்டனர். மிஸ்ஹா என்ற மாணவி பா ஓதலில் முதலாமிடம் பெற்று அகில இலங்கை மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.